Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் பரபரப்பு

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். மதுரவாயலில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் மேனேஜராக உள்ளார். அலுவலக பணம், 82 லட்சம் ரூபாயுடன் கொடுங்கையூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு பைக்கில் புறப்பட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள், விஜயகுமாரை வழிமறித்தனர். அரிவாளால் விஜயகுமாரை வெட்டிவிட்டு பணப்பையை பறித்து சென்றனர். விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உண்மையிலேயே நடந்த வழிப்பறியா? செட்டப்பா என போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement