Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் மலையாள பேச்சு

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். 'மத்திய, மாநில உறவுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார் முன்னதாக, தமிழக - கேரளா மற்றும் திராவிட- கம்யூனிஸ்ட் உறவு பற்றி ஸ்டாலின் மலையாளத்தில் பேசினார். அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement