Load Image
dinamalar telegram
Advertisement

கடன் பெற போலி என்ஓசி ரூ 2.5 கோடி மோசடி

காரைக்கால் அன்னவாசல் சாலையில், திலகவதி என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் உள்ளது. பங்கை அடமானம் வைத்து புதுச்சேரி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு 2020ல் விண்ணப்பித்தார். என்ஓசி சான்று கேட்டது நிதி நிறுவனம். பெட்ரோலிய நிறுவனம் சான்று தர மறுத்ததால் போலியாக தயார் செய்து கொடுத்தனர். 2.5 கோடி ரூபாய் கடன் கிடைத்தது தவணை கட்ட தவறியதால் பங்கை ஜப்தி செய்ய நிதி நிறுவனம் முடிவு செய்தது.அப்போது தான் போலி என்ஓசி பற்றிய விஷயம் தெரிந்தது. நிதி நிறுவனம் போலீசில் புகார் அளித்தது . திலகவதி தலைமறைவு ஆனார். அவருக்கு உதவிய வினோத், நாகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement