dinamalar telegram
Advertisement

கும்பம்

அவிட்டம் 3,4: ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பயங்கள் குறையும். சதயம்: புத்துணர்வு ஏற்படும். குழந்தைகள் பரிசு, பாராட்டு பெறுவார்கள். பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணையால் நன்மை வரும். பக்தி கூடும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement