dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விசாகம் 4: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயத்தை உதறுங்கள். அனுஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கேட்டை: புத்திக் கூர்மை அதிகரிக்கும். மனநிறைவும், தைரியமும் கூடும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement