dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விசாகம் 4: பணியிடத்தில் விரோதப் போக்கை கடைபிடிக்க வேண்டாம் அனுஷம்: பங்குச்சந்தை லாபம் தரும். தாயாருக்கு எதிர்பாராத நன்மை வரும். கேட்டை: உங்களது செயல்கள் சிறப்படையும். வீடு கட்டும் யோகம் வரும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement