dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தின் செயல்கள் உற்சாகமூட்டும். கலகலப்பான நாள். ரோகிணி: பரபரப்பான நாள். நீங்கள் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: தொலை துாரத்திலுள்ள உறவினரின் செயல் மகிழ்ச்சி தரும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement