dinamalar telegram
Advertisement

மீனம்

பூரட்டாதி 4: புதிய செலவு ஒன்று எதிர்பாராதபடி வரும். பேச்சில் கவனம் தேவை. உத்திரட்டாதி: வயதானோருக்கு நன்மை வரும். புதிய வீடு வாங்குவீர்கள். ரேவதி: பழி ஏற்படுத்தும் செயல் எதையும் செய்துவிட வேண்டாம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement