dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2,3,4: ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு உங்களை உயர வைக்கும். திருவோணம்: குடும்பம் விரிவாகும். பகையான இருவரை இணைத்து வைப்பீர்கள். அவிட்டம் 1,2: இன்று நல்லதே நடக்கும். தந்தை வழி உறவினர் சந்திப்பு உண்டு.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement