dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இன்று உங்களுக்கு சந்தோஷமும் கோபமும் ஒருசேர வரும். திருவாதிரை: பணியாளர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கு வழி கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: புண்ணியச் செயலில் ஈடுபடுவதால் மன அமைதி வரும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement