dinamalar telegram
Advertisement

மேஷம்

அசுவினி: எதிர்பாராத வேகத்தில் சந்தோஷம் அளிக்கும் விஷயம் நடக்கும். பரணி: எதிர்காலம் பற்றிய கவலை ஒன்று நீங்கும். மகிழ்ச்சி கூடும். கார்த்திகை 1: அரசாங்க நன்மைக்காக முனைப்பாக முயற்சி செய்வீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement