dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 26 - January - 2022 | Horoscope Today | Dinamalar

ஜனவரி 26 பிலவ வருடம், தை 13, புதன்கிழமை, 26.1.2022, தேய்பிறை, நவமி திதி நள்ளிரவு 1:13 வரை அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 7:16 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:11 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி குளிகை : காலை 10:30 - 12:00 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : ரேவதி பொது : பெருமாள் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:40 மணி அஸ்தமனம் : மாலை 6:11 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 12:33 மணி அஸ்தமனம் : மதியம் 12:39 மணி
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement