dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 22 - January - 2022 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 22 - January - 2022 | Horoscope Today | Dinamalar ஜனவரி 22 பிலவ வருடம், தை 9, சனிக்கிழமை, 22.1.2022, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 8:21 வரை அதன்பின் பஞ்சமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 9:59 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த - மரணயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : காலை 9:00 - 10:30 மணி எமகண்டம் : மதியம் 1:30 - 3:00 மணி குளிகை : காலை 6:00 - 7:30 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : அவிட்டம் பொது : பெருமாள், அனுமன் வழிபாடு. சூரிய உதயம் : காலை 6:40 மணி அஸ்தமனம் : மாலை 6:10 மணி சந்திர உதயம் : இரவு 10:03 மணி அஸ்தமனம் : காலை 9:48 மணி
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement