dinamalar telegram
Advertisement

அமைச்சரின் ஐடி பதவி பறிக்கப்பட்ட பின்னணி

அ.தி.மு.க ஆட்சி நடந்த போதே, அடுத்து தி.மு.க ஆட்சி அமைந்தால், இவர் தான் நிதி அமைச்சர் என தி.மு.க.,வினர் கூறி வந்தனர். அதேபோல தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அவர் அமைச்சரானார். கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளராகவும் இருந்தார். சமீபத்தில் எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க ஐ.டி அணி சரியாக பதிலடி கொடுக்கவில்லை என கட்சியினரிடம் புகைச்சல் கிளம்பியது. இது தொடர்பாக, முதல்வர் கேட்டதற்கு, 'என் செயல்பாடு சரியாக இல்லை என நினைத்தால் வேறு நபரை நியமித்துக் கொள்ளுங்கள்' என, நேரடியாக தெரிவித்து விட்டாராம் அமைச்சர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement