dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: கூடுதலாக உழைத்தாலும் பாராட்டு பெற கால தாமதமாகும். அனுஷம்: சிறு சிறு சங்கடங்களும், வீண் செலவுகளும் இன்று முடிவுக்கு வரும். கேட்டை: முன்பு செய்த பயணங்களால் இன்றைக்கு ஆதாயம் உண்டாகும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement