dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிதுனம் மிருகசீரிடம் 3,4: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். திருவாதிரை: சிலருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement