dinamalar telegram
Advertisement

மும்பையில் எம்ஜிஆர் கபே! இங்கே என்ன ஸ்பெஷல்? Anniversary special:Fan dedicatesCafe for MGR in Mumbai

நவி மும்பையில் வசிக்கும் ராமர் என்பவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதனால் அங்கேயே அவர் பெயரில் கஃபே தொடங்கினார். 25 ஆண்டுகள் ஆகிறது. கஃபே முழுவதும் எம்ஜிஆர் போட்டவால் அலங்கரித்துள்ளார். அவரின் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்து கொண்டே வாடிக்கையாளர்கள் சாப்பிடுகின்றனர். #MGRCafe #Mumbai #DinamalarExclusive
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement