Load Image
dinamalar telegram
Advertisement

ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் கைது

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக , 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக , அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை 5ம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராஜேந்திர பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் அளித்த விஜய், ரூ30 லட்சம் வாங்கி ஒருவரை ஏமாற்றியதாக புகார் வந்தது. போலீசார் அவரை கைது செய்து , விசாரணை நடத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement