dinamalar telegram
Advertisement

கிருஷ்ணகிரியில் சம்பவம்

காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பீர் பாட்டல்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி டாஸ்மாக் குடோனுக்கு லாரி புறப்பட்டது. ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி கிராமத்தில் லாரி கவிழ்ந்தது. ஏராளமான பீர் பாட்டல்கள் நொறுங்கின. அப்பகுதி மக்கள் ஓடிவந்து உடையாத பீர்பாட்டல்களை எடுத்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மக்களை விரட்டினர். டிரைவர் தனசேகர் மதுபோதையில் லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் கூறினர். டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement