Load Image
dinamalar telegram
Advertisement

பரமபத வாசல் திறப்பு பக்தர்கள் பரவசம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜா பெருமாள் 2. ஆம்பூர் துத்திப்பட்டு ஸ்ரீபிந்துமாதவர் உடனுறை ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் கோயில் 3. மயிலாடுதுறை திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் கோயில் 4. வேலூர் மாவட்டம், வேலப்பாடி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் 5. புதுச்சேரி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் 6. திருவாரூர் திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் 7. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் 8. ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோயில் 9. விழுப்புரம் ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் கோயில் 10. வேலூர் அருகே பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் 11. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் 12. காரைக்கால் ஸ்ரீ நித்யக்கல்யாண பெருமாள் கோயில் 13. வந்தவாசி ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் 14. திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் 15. காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோயில் 16. புதுச்சேரி கண்ணாடிபட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் 17. தஞ்சாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 18. காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 19. நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் 20. ஸ்ரீமுஷ்ணம் பூவராகவ சுவாமி கோயில் 21. கடலூர் திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயில் 22. அபிஷேகபாக்கம் லட்சுமி நரசிம்மர் கோயில்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement