dinamalar telegram
Advertisement

சாய்னாவை சீண்டிய சித்தார்த் மீது வழக்கு

பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விஷயத்தில் கருத்து தெரிவித்த சாய்னாவை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக பேசினார். பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக சித்தார்த் சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார். சாய்னாவும் இனி சித்தார்த் இப்படி பெண்களை சீண்டக் கூடாது என அட்வைஸ் செய்தார். பிரச்சனை இதோடு முடிந்தது என நினைத்த நிலையில் சித்தார்த் மீது மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜ தலைவர்கள் புகாரின் பேரில், 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement