dinamalar telegram
Advertisement

உர மூட்டையில் நூதன மோசடி விவசாயிகள் அதிர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பெரிய கையகம் கிராமம். இங்கு சரக்கு வாகனத்தில் வந்த சிலர் 700 ரூபாய்க்கு டிஏபி உர மூட்டை விற்பனை செய்தனர். விலை குறைவாக கிடைத்ததால் 100க்கும் மேற்பட்டோர் வாங்கினர். மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்கள் நிரப்பி இருந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 1 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை பிடித்து, பணத்தை மீட்டுத்தர போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Sivakumar Subbian
Sivakumar Subbian - . 13-ஜன-2022 11:25 IST

0.........

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 13-ஜன-2022 09:40 IST

குற்றம் செய்தவர்களை வெளியே வரமுடியாத படி கடுமையா தண்டிக்கணும். குற்றவாளிகள் எண்ணிக்கை குறையணும்.

Reply
ராஜா
ராஜா - , . 13-ஜன-2022 11:19 IST
Report Abuse

புகார் குடுத்தவர்களை வேண்டுமானால் பிணையில் வர முடியாத சட்டத்தில் கைது செய்யும் இந்த விடியா அரசு....

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement