dinamalar telegram
Advertisement

வீரராகவர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு காலை 5மணிக்கு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். காலை 06.30 மணி வெள்ளிக்கிழமை மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பக்தர்கள் கோவிட் விதிகளை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement