Load Image
dinamalar telegram
Advertisement

பார்த்த சாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், கடந்த 3ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. அன்று முதல் பகல்பத்து நடந்தது. இன்றிலிருந்து 23-ம் தேதி வரை ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது. இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். இரவுநேர ஊரடங்கு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement