dinamalar telegram
Advertisement

பொன்னேரி திமுகவில் விரிசல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர திமுக செயலாளராக 8 ஆண்டுகள் பதவி வகித்தவர் டாக்டர் விஸ்வநாதன். கடந்த 31ம் தேதி இவர் உடல்நல குறைவால் இறந்தார். இதையடுத்து, பொன்னேரி நகர பொறுப்பாளராக டி.வி.இளங்கோவனை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்தார். இதற்கு விஸ்வநாதனின் மனைவியும் மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினருமான டாக்டர் பரிமளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கு நகர செயலாளர் பதவி வழங்கக்கோரி பொன்னேரி திமுக அலுவலக வாசலில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement