Load Image
dinamalar telegram
Advertisement

மாமல்லபுரம் கடலில் குவியும் கூட்டம் ! போலீஸ் திணறல்

செங்கல்பட்டு மாவட்டம் , மேல்மருவத்தூரில் சித்தர் பீட ஆதிபராசக்தி கோயிலில் 18ம் தேதி நடக்கும் தைப்பூச உற்சவத்துக்கு வெளி மாநில பக்தர்கள் குவிந்தனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர். கடலில் குளிக்கின்றனர். விதிகளை கடைப்பிடிக்காததால், கோவிட் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். சாலைகளில் சமைத்து அங்கேயே தங்குகின்றனர்.குப்பை போடுகின்றனர். இவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement