Load Image
dinamalar telegram
Advertisement

எருக்கஞ்சேரியில் 27 மாணவர்களுக்கு கோவிட்

சென்னை எருக்கஞ்சேரில் உள்ள சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோவிட் சோதனை செய்ய்பட்டது. சோதனை முடிவில் 27 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. மாணவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement