Load Image
dinamalar telegram
Advertisement

கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு பாசிட்டிவ் | Gungly | BCCI | Dinamalar News

கோவிட் பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்துள்ளார், தற்பொழுது அவருடைய மகள், உட்பட குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மனைவி டோனாவிற்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement