Load Image
dinamalar telegram
Advertisement

கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம்!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 5ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் ரவி உரையாற்றுவார். கோவிட் பரவல் காரணமாக, புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக, கலைவாணர் அரங்கில் சட்டசபை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பரவலை தடுக்க, எம்எல்ஏக்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement