Load Image
dinamalar telegram
Advertisement

பீச்சில் புத்தாண்டு கொண்டாட தடை | Marina Beach | Chennai | New Year 2022

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 31ம் தேதி நள்ளிரவில் பீச்களில் மக்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை. வீடுகளிலேயே கொண்டாட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட சாலைகளில் கூடுவதோ, இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிவதோ கூடாது. மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால், கைது செய்யப்படுவார்கள். வாகனம் பறிமுதல் செய்யப்படும். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement