Load Image
dinamalar telegram
Advertisement

குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி |Madurai| Rifle| Club |Sports

மதுரை ரைபிள் கிளப் தலைவராக போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிங்ஹா உள்ளார். அவர் உத்தரவுப்படி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயிற்சியில் சேரலாம். சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement