Load Image
dinamalar telegram
Advertisement

பிரசவம் ஆனவரை ஊஞ்சலில் தூக்கி சென்ற அவலம்

தர்மபுரி அருகே உள்ள மலைக்கிராமம் கடம்பகுட்டை. சாலை வசதி கிடையாது. 3 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சாலையை அடைய வேண்டும். அங்கு மதூரி என்பவருக்கு வீட்டில் பிரசவம் ஆகி, உடல் நிலை பாதிக்கப்பட்டது. தேன்கனிகோட்டையில் உள்ள டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறினார். நள்ளிரவில் ஊஞ்சல் கட்டி தோளில் சுமந்து மதூரியை கொண்டு சென்றனர். பாதி வழியில் டாக்டர்கள் வந்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் தாயும், சேயும் பிழைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement