Load Image
dinamalar telegram
Advertisement

காஷ்மீரில் புதைக்கப்பட்ட 5 கிலோ வெடிகுண்டு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில், போலீஸ் எஸ்ஐ நேற்று வீரமரணம் அடைந்தார். இதன் தொடர்ச்சியாக வான்போரா பகுதியில் புல்வாமா போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சாலை ஓரம் புதைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு சாதனத்தை கைப்பற்றினர். 5 கிலோ எடை இருந்தது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் அதை செயலிழக்க செய்தனர். விசாரணை நடக்கிறது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement