Load Image
dinamalar telegram
Advertisement

டாஸ்மாக் சென்ற இல்லம் தேடி கல்வி குழு நீக்கம்

திருச்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கலைப்பயண குழு தலைவர் சர்மிளா தலைமையில் 8 குழு செயல்பட்டு வந்தது. அவர்கள் சென்ற வாகனத்தை டாஸ்மாக்கில் நிறுத்தி மது வாங்கியுள்ளனர் . எனவே இந்த குழு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement