Load Image
dinamalar telegram
Advertisement

மனம் மயக்கும் தமிழ் பேச்சால் அசர வைக்கும் கோவை சிறுமி | Kovai Bhavadharani Speech | Dinamalar

தமிழ் மொழி தேனினும் இனிது என்பர். அதனை தனது மழலை பேச்சால் மேலும் இனிமையாக்குகிறார் சிறுமி பவதாரணி. கோவை சிரவணபுரம் கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் பவதாரணி தனது தமிழ் பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். தமிழ் நூல்கள் குறித்து இவர் பேசும் வீடியோக்கள், யூட்யூப்பில் மிகவும் பிரபலம். சிறுமியின் தமிழ் அறிவும், தெளிவான உச்சரிப்பும் கவர்கிறது. தமிழ் மொழி மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் பற்றி பவதாரணி விளக்குகிறார்.. #BhavadharaniSpeech #Tamil #MuruganDifferentNames
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement