dinamalar telegram
Advertisement

புத்த கயாவில் குண்டுவெடிப்பு 3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை | Bomb blast | Dinamalar News

பீகார் ,புத்த கயா பகுதியில் உள்ள மகாபோதி கோயிலில் ஜனவரி 19,2018ல் குண்டுவெடிப்பு நடந்தது. கோயிலுக்கு சென்று இருந்த புத்த துறவி தலாய் லாமா கிளம்பும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது . அவர் தப்பினார். இரண்டு துறவிகள் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய பங்களாதேஷை சேர்ந்த 8 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் பைகம்பர் ஷேக், நூர் ஆலம் மோமின், அகமது அலி உள்ளிட்டோருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றனம் ஆயுள் தண்டனை விதித்தது. (Paigamber Sheikh, Noor Alam Momin and Ahmad Ali) ஆரிப் ஹுசைன், அடில் சேக், முஸ்தபா ரகுமான் , தில்வார் உசைன் மற்றும் அப்துல் உள்ளிட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.(Arif Hussain, Adil Sheikh, Mustafa Rahman, Dilawar Hussain and Abdul) அவர்கள் பியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement