Load Image
dinamalar telegram
Advertisement

மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி | Fish Market | vanagaram Fish market | Dinamalar News

சென்னை, மதுரவாயல் அருகேயுள்ள வானகரம் மீன் மார்க்கெட் பிரபலமானது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இங்கு மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. சந்தையின் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், கூவம் ஆற்றில் கொட்டப்பட்டன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்ததால், மார்க்கெட்டின் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது. மீன் மார்க்கெட் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் மூடப்பட்டதால், அதன் அருகே, சாலையில் மீன் வியாபாரம் நடைபெறுகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement