Load Image
dinamalar telegram
Advertisement

மீனாட்சி அம்மன் கோயிலில் கவர்னர் தரிசனம் | R N Ravi | Governor | Tamil Nadu | Dinamalar

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கவர்னர் ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், முக்குறுணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்த அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயில் சார்பில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கலெக்டர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் வரவேற்றனர். கவர்னர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement