dinamalar telegram
Advertisement

மேற்கு வங்கத்தில் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ளது பழைய மால்டா ஊராட்சி ஒன்றியம். இதன் தலைவராக இருப்பவர் மிருணாளினி. இவர், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்றார். அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, துப்பாக்கியுடன் போஸ் கொடுக்க, உதவியாளர் போட்டோ எடுத்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக ேஷர் ஆனது. மேற்கு வங்கத்தில் வன்முறை கலாச்சாரத்தை திரிணமுல் காங்கிரசார் கட்டவிழ்த்து விடுவதாக பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் காங்கிரஸ், கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரம் மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் தலைமையும் மிருணாளினியை கடுமையாக கண்டித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement