Load Image
dinamalar telegram
Advertisement

2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டெடுப்பு

கடலுார் மாவட்டம் பண்ருட்டி தென்பெண்ணையின் மேற்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. சுடுமண் பொம்மைகள், புகை பிடிப்பான்,அகல் விளக்கு , வட்ட சில்லு , உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை 2000 ஆயிரம் ஆண்டு பழையான சங்க கால பொருட்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement