dinamalar telegram
Advertisement

ஒமிக்ரானுக்கு 3வது தடுப்பூசி ஐஎம்ஏ பரிந்துரை!

ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்களுக்கு 3வது தடுப்பூசி வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயலால் கூறினார். டெல்லியில் பேசிய அவர், இந்தியாவில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி பெற்றிருப்பதால், பாதிப்பு குறைவாக இருக்கும் என்றார் முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாததால் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Ramesh Sargam
Ramesh Sargam - . 07-டிச-2021 02:13 IST

0 ............

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement