dinamalar telegram
Advertisement

7 பேரின் விடுதலையில் நாடகமாட அவசியமில்லை!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் நாடகமாட வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Nakkeeran
Nakkeeran - Hosur,இந்தியா . 07-டிச-2021 11:28 IST

சரியாக வேலை செய்யாத அமைச்சர்களிடம் இருந்து முக்கிய துறைகள் பறிக்கப்படும். ஆக ஒரு பகுதிதான் பறிக்கப்படும். அமைச்சராக தொடர்வார். அதற்க்கு பருத்தி மூட்டை கோடௌன் லேயே இருக்கலாமே

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 04-டிச-2021 07:31 IST

எல்லோரும் நாடகமாடுகிறார்கள். கெவுனரைக் கேட்டா ஜனாதிபதி, ஜனாதிபதியைக் கேட்டால் கோர்ர்ட், கோர்ட்டைக் கேட்டால் கெவுனர்னு போய்க்கிட்டே இருக்கு. நடு நடுவுல ஒன்றிய அரசு வந்து கருத்துக் கூறுது. இதுக்கு பேசாம 7 பேரையும் தூக்குல போட்டு முற்றுப்புள்ளி வையுங்க.

Reply
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 04-டிச-2021 06:20 IST

நாங்கள் இந்த விவகாரத்தில் ஏற்கனவே நாடகம் நடத்திக்கொண்டு இருப்பதால், புதிதாக நாடகம் ஆரம்பிக்க/நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement