dinamalar telegram
Advertisement

பேட்டரி இல்லாமல் 1500 பஸ்கள் முடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதிலும், பஸ்களை பராமரிப்பதிலும் பெரும் சிக்கல் நிலவுகிறது. உதிரி பாகங்கள் வாங்க பணம் இல்லாததால் பழுதடைந்த பஸ்களில் இருந்து, கழற்றி மாற்றும் நிலை உள்ளது. ஆனால் காலவதியான பேட்டரிகளை அதுபோல் மாற்ற இயலவில்லை. ஒவ்வொரு பணிமனையிலும் ஒன்றிரண்டு பஸ்கள் என, பேட்டரி இல்லாமல் தமிழகம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட பஸ்கள் முடக்கப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement