dinamalar telegram
Advertisement

மினி கிளினிக்கில் 1,800 டாக்டர்கள் வேலை இழக்கலாம்

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்கில் 1,820 மெடிக்கல் ஆபிசர்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் மாத சம்பளம் 60 ஆயிரம் ரூபாய். 1,420 உதவி ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் மாத சம்பளம் 6 ஆயிரம் ரூபாய். இவர்களின் காண்ட்ராக்ட் காலம் டிசம்பர் 4ல் முடிகிறது. இதன் மூலம் அரசுக்கு மாதம் 85 லட்சம் மிச்சமாகிறது. அனுபவம் பொறுத்து சில டாக்டர்கள் பணி நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement