Load Image
dinamalar telegram
Advertisement

தொழிலதிபர்களுக்கு பார்ட்டி தந்து 100 கோடி மோசடி பெண் கைது | ஐதராபாத்தில் பரபரப்பு

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷில்பா சௌத்ரி. சமூக சேவகராக வலம் வந்தார். சினிமா பிரபலங்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அவ்வப்போது, பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்வார். அங்கு கூடும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களிடம் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் 3 மடங்காக திரும்பித் தருவேன் என ஆசை வார்த்தை கூறுவார். அதை நம்பி சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவரிடம் பெரும் பணத்தை முதலீடு செய்தனர். அதன்பிறகு, பணத்தை திரும்ப தராமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஏமாற்றுவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement