dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறன் குழந்தைகளை மாற்றும் உபகரணங்கள்! | Differently Abled Child | Dinamalar Video

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், இயல்பாக கல்வி கற்க உதவும் உபகரணங்களை மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் உருவாக்குகிறது. குழந்தைகள் தங்களது குறைகளை மறந்து, இயல்பாக கல்வி கற்க உதவும் இந்த உபகரணங்கள் பற்றி பேசுகிறார், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் சிறப்பு ஆசிரியர் அருந்ததி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement