Load Image
dinamalar telegram
Advertisement

சர்வதேச விமான சேவை டிசம்பர் 15ல் தொடங்கும்!

கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்சில் பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தொற்று பாதிப்பு குறைந்தபோது, உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், சர்வதேச விமானங்களுக்கான தடை தொடர்கிறது. இந்நிலையில், டிசம்பர் 15ல் சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. எனினும், 14 நாடுகளுக்கு மட்டும் விமான சேவை தொடங்கப்படாது. அதில், உருமாறிய வைரஸ் பரவும், தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகள் அடங்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement