dinamalar telegram
Advertisement

மது போதையில் போலீசை தாக்க வந்த மூவர் கைது | Chennai Police Fight | Chennai Night | Dinamalar

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் நேற்று இரவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு இளைஞர்கள் மார்டின், கலைசெல்வன் , ஆல்வின் கேக் வெட்டி ஆட்டம் போட்டனர். நடு ரோட்டில் அமர்ந்து மது அருந்தினர். அவர்களை எச்சரித்து வீட்டுக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர். போதை இருந்த மூவரும் சாலையில் கிடந்த கல்லால் போலீஸ் வாகனத்தை தாக்கினர். கட்டையால் அதிகாரிகளையும் தாக்க முயன்றனர். இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiPoliceFight #PoliceAttack #ChennaiNight
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement