dinamalar telegram
Advertisement

எலியுடன் தினமும் விளையாடுபவரா நீங்கள்?

கொரோனா தொற்றின் காரணமாக பலரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பல மணி நேரம் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் பார்ப்பதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பது போல், அதிக நேரம் மவுஸ் பயன்படுத்துவதாலும் ஆபத்து உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு பதிவு. எப்படியெல்லாம் நாம் மவுஸ் பயன்படுத்துகிறோம்... தவறான முறை சரியான முறை
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement