Load Image
dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றி தகவல் தந்தால் வெகுமதி! |Plastic |products | pollution|Banned

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர், தட்டு, கொடிகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. எனினும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, பயன்பாடு தொடர்கிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வணிக நிறுவனங்களில் சிறிய இடத்திலும் சட்ட விரோதமாக செயல்படும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றி அறிந்தவர்கள், தகவல் தெரிவிக்கலாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தகவல் தர வேண்டிய அதிகாரிகளின் விபரங்கள் https://tnpcb.gov.in/contact.php என்ற இணையதள முகவரியில் தரப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement